
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனநாயகி யோகலிங்கம் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா(முன்னாள் அதிபர் Kopay Christian college), சின்னத்தங்கம் இராசையா(முன்னாள் ஆசிரியை Uduvil Girls School) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு(PWD Engineer Malaysia), பாருபதிப்பிள்ளை முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு யோகலிங்கம்(JP Coronar Kilinochchi) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாராணி(பிரித்தானியா), காலஞ்சென்ற இந்திரலிங்கம், யோகராணி(பிரித்தானியா), புவனலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
யோகநாதன், அசோகன், வனசா ஆகியோரின் அன்பு மாமியும்,
சஞ்சுதா, சஞ்சீவ், சங்கீத், அமரேஷ், ரதீஷ், உமேஷ், சப்றீனா, யோடன், சல்மன், சந்தியா ஆகியோரின் ஆசை அம்மம்மாவும், அப்பம்மாவும்,
Sheyan, Siyana, Sahityan, Shayra Anbu ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான அருள் செல்வநாயகம், இராசநாயகம், நவநாயகம், ஈஸ்வரதேவன், தவராயா மற்றும் மதுரநாயகி, தேவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், சண்முகலிங்கம், விக்னேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live Streaming lilnk: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Apr 2025 12:00 PM - 3:00 PM
- Wednesday, 30 Apr 2025 3:30 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear that our queen has left us.It was bitter reality but inevitable truth.My thoughts are with all family members. May her soul rest in peace!