

யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இராஜநாயகம் அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இந்திரை தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்சிகா அவர்களின் அன்புத் தாயாரும்,
கமலாதேவி(முத்து), வள்ளிப்பிள்ளை, பத்மநாதன்(சுவிஸ்), நடராசா(கனடா), கனகாம்பிகை(ஐக்கிய அமெரிக்கா), புண்னியமூர்த்தி(ஐக்கிய அமெரிக்கா), மனோ(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமநாயகம், பாலசுப்பிரமணியம், விமலா, காலஞ்சென்ற குமாரசாமி, வைத்திலிங்கம், சற்குணவதி, சுசீலாதேவி, காலஞ்சென்ற சிவராசா, கலைச்செல்வி, பாலராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரோஜினிதேவி, கனகாம்பிகை, சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகலியும்,
உதயகுமார்- ரிக்சிகா, சிறீஸ்கந்தராசா- ராகினி, லஜிந்தன், லக்சனா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
தினேஸ், நிமேஸ், நிரோஸ் ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,
ஐமுகன், ஜங்கரினி, பானுரதன்- திவ்யா, நீதன், கீதன், கபிலன்-செவிதா, கயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆத்தியா, நித்தியா, அபிவர்ஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I know you must be feeling a lot of pain right now, but I want you to know that God is always with you and you are also in our prayers. Receive my deepest condolences