திருமதி புஸ்பவதி துரைச்சாமி
வயது 80
திருமதி புஸ்பவதி துரைச்சாமி
1945 -
2026
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
🕯️ கண்ணீர் அஞ்சலி 🕯️
திருமதி புஷ்பவதி துரைசாமி அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 🙏🏻🙏🏻
Write Tribute