Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 MAY 1937
மறைவு 05 DEC 2021
அமரர் புஸ்பராணி நவரட்ணம்
வயது 84
அமரர் புஸ்பராணி நவரட்ணம் 1937 - 2021 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மல்லாகம் சோடாக் கொம்பனி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி நவரட்ணம் அவர்கள் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற துரையப்பா நவரட்ணம்(தபால் திணைக்கள அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாஜி அவர்களின் அன்புத் தாயாரும்,

இந்திராணி(நோர்வே), செல்வராணி(கனடா), நேசமலர்(இலங்கை), நந்தகுமார்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சாருஜன், தர்ஷினி, ஷீஷான், சந்தியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற சிவமலர், சிவபாக்கியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Pusparani Navaratnam was born in Soda Company Lane, Mallakam, Jaffna and lived in Morden, England, UK and passed away peacefully on 5th December 2021.

She is Loving daughter of Thambipillai and Thangamma.

The loving wife of the late Postmaster Thuraiyappa Navaratnam of Alaveddy.

The Loving Mother of Saji.

Loving mother-in-law of Selvanathan.

Loving Sister of Inthirani(Norway), Selvarani(Canada), Nesamalar(Sri Lanka), Nanthakumar(Norway).

Loving grandmother of Sarujan, Tharshini, Zeeshan and Santhya.

This Notice is provided for all family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செல்வநாதன் - மருமகன்
சாஜி - மகள்

Summary

Photos

Notices