யாழ். கொழும்புத்துறை துண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களைவதிவிடமாகவும் கொண்ட புஸ்பாகரன் வீரசிங்கம் அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானர்.
அன்னார், கொழும்புத்துறை துண்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் காந்திமதி தம்பதிகளின் ஐந்தாவது புதல்வரும், கிருஸ்ணபிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரேமராணி(சுவிஸ்), காலஞ்சென்ற ரவீந்திரன்(கனடா), விமலராணி(பிரான்ஸ்), விஜயராணி(இலங்கை), செல்வராணி(கனடா), விஜேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசலிங்கம், விஜி, ஆனந்தன், சிவலிங்கம், உதயகுமார், தயாளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரோய் பிரசாந்த், ரொசானி, வேணுகா, சுஜீனா, நினா, ராகவி, ஜீவிசனா, ஜினோர்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.