Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 22 AUG 1947
இறைவன் அடியில் 06 APR 2017
அமரர் புஸ்பரட்ணம் ராஜரட்ணம்
(லலி)
வயது 69
அமரர் புஸ்பரட்ணம் ராஜரட்ணம் 1947 - 2017 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rapallo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த லலி புஸ்பரட்ணம் ராஜரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமே
 பாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!

எங்கு சென்றீர் எம்மை விட்டு!
அன்று நீங்கள் தாயாக இருந்தீர்கள்
இன்றோ கர்த்தரொடு சென்று விட்டீர்கள்
ஆதலால் கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!

அழுத கண்கள் வரண்டு
ஆண்டுகள் பல போனாலும் அன்பு
கொண்ட உள்ளம் தான் மாறிடுமோ
ஆயிரம் உறவுகள் இங்கிருந்தாலும்
அம்மா என்ற உறவு இனி வருமோ?

உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டுகின்றோம்....

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices