

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பவல்லி இராசலிங்கம் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லையா சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கணபதிப்பிள்ளை ஆறுமுகம் தங்கம்மா(நல்லம்மா) தம்பதிகளின் அருமை மருமகளும்,
இராசலிங்கம்(லிங்கம்) கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு துணைவியும்,
செளமியா, கஜானி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
நிறோசன் கமலநாதன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
நாகராஜேஸ்வரி(இராசாத்தி), காலஞ்சென்ற நகுலேஸ்வரி(குஞ்சு), சேதுராசா(பெரியாம்பி), சிவராசா(சின்னத்தம்பி), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(ஈசன்/ ரஞ்சன்) ஆகியோரின் சகோதரியும்,
மயில்வாகனம்(சிவம்), கதிரவேலு(கதிர்), நடேசலிங்கம்(சிங்கன்), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், சுபத்திராதேவி(சுகந்தி), விரூபி(பிரதேச செயலகம்- நெல்லியடி), மகாதேவன், காலஞ்சென்ற சசிலேகா, லோகன், காலஞ்சென்ற குமார், ராணி, சிவா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிளி, காந்தன், காலஞ்சென்ற கண்ணன், விஜி, சீலன், மனோ, ஈசன், இரவி, செல்வன், ஞானம், யோகா, விமலா, கிரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 16 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 17 Jul 2025 7:00 AM - 8:00 AM
- Thursday, 17 Jul 2025 8:00 AM - 10:00 AM
- Thursday, 17 Jul 2025 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16474004749
- Mobile : +16476334749
- Mobile : +14169198563