யாழ். கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கு, கொழும்பு, வவுனியா, பிரித்தானியா Southall மற்றும் East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சண்முகம் அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகாந்தினி, டிமோகரனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பயஸ், பரமாண்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மயூரன் மற்றும் லக்ஷிகா - கஜன், சுஜீவன் - சன்ஷிகா, பானுஷன் - ஜெனி, பாகவி, பானுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சனுஜா, தனன்ஜா, அத்யூத், சியானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஐயாதுரை), இராசலிங்கம், யோகபராசக்தி(சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 07 Dec 2025 6:30 AM - 9:15 AM
- Sunday, 07 Dec 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to you and your family. May her soul rest in peace.