மரண அறிவித்தல்
பிறப்பு 10 SEP 1948
இறப்பு 20 JAN 2022
செல்வி புஸ்பரஞ்சினி இராசா (புஸ்பா)
வயது 73
செல்வி புஸ்பரஞ்சினி இராசா 1948 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பரஞ்சினி இராசா அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி இராசா, சௌந்தரம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,

ரமணன் அவர்களின் அன்புத் தாயாரும்,

வித்தியா அவர்களின் அன்பு மாமியும்,

துருவன் அவர்களின் அருமைப் பேத்தியும்,

இராஜேஸ்வரன்(சுவிஸ்), இராஜேந்திரா(பிரித்தானியா), Dr இராஜநாயகம்(ஐக்கிய அமெரிக்கா), இராஜசூரியர்(பிரித்தானியா), Dr சிறீரஞ்சினி(பிரித்தானியா), இராஜமனோகரன்(பிரித்தானியா), ஜெயரஞ்சினி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகேஸ்வரி(லோகேஸ்- சுவிஸ்), கௌரி(பிரித்தானியா), மகாலட்சுமி(மல்லிகா- ஐக்கிய அமெரிக்கா), சந்திரகுமாரி(சந்திரி- பிரித்தானியா), Dr இராஜயோகேஸ்வரன்(பிரித்தானியா), ஜெயந்தி(பிரித்தானியா), மகேந்திரன்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லிங்கபவன் கந்தையா, சின்ற்றா ஆகியோரின் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமணன் - மகன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 19 Feb, 2022