யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி தியாகராஜா அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காராலசிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கோணையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோணையா தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயசேகரன், ஜெயகுமார், ஜேந்திரன், ஜேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தி, பவானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுலோஜினாதேவி, இரவீந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், பவழராணி, காலஞ்சென்ற கந்தையா, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரவீன், அரவிந்த், லக்ஸிகா, விந்துஜா, ஹரிஸ், ஹரிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மித்திரன், மகிழன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Dec 2024 4:00 PM - 9:00 PM
- Sunday, 15 Dec 2024 8:00 AM - 11:00 AM
- Sunday, 15 Dec 2024 11:00 AM