

-
06 MAR 1939 - 16 JAN 2022 (82 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். போயிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி தியாகலிங்கம் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற தியாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரகாந்தா, பராசக்தி, உஷாராணி ஆகியோரின் அருமை தாயாரும்,
வன் கோம்பெல், பீட்டர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கமலாராணி ரமணானந்தன், இந்திராணி ராஜரத்தினம், கணேச செல்வம்(போயிட்டி), காலஞ்சென்றவர்களான தனபாலகுமார், கனகசேகரன் மற்றும் பத்மநாதன், பத்மராணி தம்பாப்பிள்ளை ஆகியோரின் அருமை சகோதரியும்,
ரமணானந்தன், ராஜரத்தினம், சிவஞானரஞ்சிதம் கணேசசெல்வம், தேவகி தனபாலகுமார், ரஞ்சி கனகசேகரன், தம்பாப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி செல்லையா, சங்கரப்பிள்ளை, நமசிவாயகம், சோமசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,
திரஷ்டன், ரொஷான், ஸ்டீபன், சிமோனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 02 Feb 2022 10:00 AM
- Wednesday, 02 Feb 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

I worked with Pushpa for many years at Royal Mail R&D. She was very intelligent and knowledgeable. She was a lovely lady who I missed when she retired.