மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணி வீதி, நைஜீரியா, அவுஸ்திரேலியா Melbourne Victoria, New South Wales, மற்றும் Newcastle ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சிவபாலன் அவர்கள் 08-06-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன், பாக்கியலக்சிமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை சிவபாலன் அவர்களின் மனைவியும்,
பரணிதரன்(மெல்போர்ன்), சிவச்செல்வி விஜயஷங்கர்(நியூகாசில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யாமினி தரன்(மெல்போர்ன்), விஜயஷங்கர் தருமகுலசிங்கம்(நியூகாசில்) ஆகியோரின் மாமியாரும்,
தரன்யா, இஷானா(மெல்போர்ன்) ஆகியோரின் பாட்டியும்,
தர்மன், தயா(நியூகாசில்) ஆகியோரின் அம்மம்மாவும்,
காலஞ்சென்ற சடாச்சரம்(கொக்குவில்), ஜெகநாதன், ஞானசபாபதி(கனடா), செல்வராணி தருமலிங்கம்(பிரித்தானியா), இந்துராணி நமோலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமாரதாஷன்(கனடா), காலஞ்சென்ற சிவகெங்கன்(கட்டுடை, மானிப்பாய்) ஆகியோரின் மைத்துனியும்,
சிவச்சந்திரன்(கனடா), சசோதராதேவி- சிவகுமார், வாசுகி தேவா(கனடா), சிறீகரன், தேவகிராணி ராயேந்திரம்(மெல்போர்ன்), சிவாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அண்ணியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 19 Jun 2023 11:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details