Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 NOV 1950
இறப்பு 04 NOV 2026
திருமதி புஸ்பராணி சண்முகவடிவேல்
வயது 75
திருமதி புஸ்பராணி சண்முகவடிவேல் 1950 - 2026 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை வீதியை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Villepreux வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சண்முகவடிவேல் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா விசலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சிவகுமார், காலஞ்சென்ற பிரணவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராதேவி, கௌசலா, சந்திரவதனா, சவுந்தராஜன், சுதாமணி, இளங்குமரன், இரத்தினராசா, ராமச்சந்திரன், மாலா, பபி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற கவிதா, கெளரி, மகிந்தன், கஜேந்திரன், செல்வமாலா(பெறாமகள்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீகரன், சாந்தகுமாரன், சர்மினி, புஸ்பா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வனேசா, அபிலாஷ், சயித், சாரூஜன், அபினிசா, அருக்சன், அகிசன், கஸ்னிக்கா, கபிசனா, கபித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீகரன் - மருமகன்
கெளரி - மகள்
மகிந்தன் - மகன்
கஜேந்திரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices