
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Fresnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சிதம்பரி அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று பாரசில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி சின்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற விஜய் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரவீன், தரங்கினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, தியாகராஜா, நாகராஜா, புஸ்பராஜா மற்றும் வரதராஜா, ஜீவரட்ணராணி, நவரட்ணராணி(செல்வி), புஸ்பலதா, வதனராணி, மகேந்திரராணி, செந்தில்ராஜா, சிறீகாந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஷாறா, மத்தியாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலா, இசை, ஷாகிட், நசீட், சஃபா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 19 Apr 2025 3:30 PM - 4:30 PM
- Monday, 21 Apr 2025 3:30 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33651659123
- Mobile : +33698062927
- Mobile : +94772491973
- Mobile : +447588581637
- Mobile : +33782039504
- Mobile : +447772800606
- Mobile : +447737138392
- Mobile : +33646482832