அமரர் புஸ்பராணி சற்குணலிங்கம்
வயது 81
அமரர் புஸ்பராணி சற்குணலிங்கம்
1940 -
2021
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushparani Satkunalingam
1940 -
2021
அன்னையின் மறைவால் துயருற்றிருக்கும் ரஞ்ஜிற் மற்றும் அவரது உடன் பிறந்தோரிற்கும், உறவினர்களுக்கும் மன ஆறுதல் ஏற்படவும், அன்னையின் ஆன்மா சாந்தி அடையவும் இறைதனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன். பாலா நாகலிங்கம்
Write Tribute
சற்குணலிங்கம் அவரகளுக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுபங்கள். சகலஅம்சங்களும் பொருந்திய தலைசிறந்த குடும்ப தலைவி்.