யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி சந்தனேஸ்வரன் அவர்கள் 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற ராஜதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்தனேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவானந்த்(பிரித்தானியா), யோகானந்த் , யாழினி, ராஜானந்த் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்ற புலேந்திரன், சிவேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற தியாகேந்திரன், பாலேந்திரன்(பிரித்தானியா), மகேந்திரன்(பிரித்தானியா), ஞானேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
ராதை, நாகசுதர்சினி, குலேந்திரன், பிரதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பானுஜன், சஹானா, அய்றா, மிலான், ஹாரத்தி, ஆரியா, ஈசன், ஆதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 22 Apr 2021 12:00 PM - 2:00 PM
- Thursday, 22 Apr 2021 2:00 PM - 2:30 PM
sorry to hear the loss of your wife and mother please accept our heartfelt condolences