
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரநாதன் புஷ்பராணி அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், மரியாம்பிள்ளை பகவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவீந்திரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கனகமணி(அதிபர்), நடராசா(தாவடி), காலஞ்சென்ற துரைவீரசிங்கம்(தேலிபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலையரசி(வாணி- பிரான்ஸ்), நவநீதன்(பிரபு- பிரான்ஸ்), கஜவதனா(பிரான்ஸ்), நக்கீரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாகர், மெலினி, மித்திரன், சுரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.
நிலா, மதன், அதுனிஸ், திவ்வியா, அனித்தா, ஆதித்தியா, அதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரூபகெளரி, தருமரூபன், ரூபமாலினி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.