யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் புஸ்பராணி அவர்கள் 10-04-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மேரிகபிரியேலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரஷாந், பிரவீந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேணுகோபால்(பிரித்தானியா), சிவகுமாரன்(பிரித்தானியா), ஜெகதீஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திரேசா சிறிய புஸ்பம்(இலங்கை), மதுரநாயகம்(கனடா), மரிஸ்ரெலா(இலங்கை), சஞ்சயன்(கனடா), தவராணி(பிரித்தானியா), பாமினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 23 Apr 2023 5:30 AM - 6:00 AM
- Sunday, 23 Apr 2023 6:00 AM - 7:30 AM
- Sunday, 23 Apr 2023 8:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details