Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 FEB 1953
இறப்பு 30 JUL 2025
திருமதி புஷ்பராணி குணசிங்கம்
வயது 72
திருமதி புஷ்பராணி குணசிங்கம் 1953 - 2025 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வரணி தாவளை இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பராணி குணசிங்கம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வீரசிங்கம் பாறிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வீரகத்தி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வீரகத்தி குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

முகுந்தன், கிரிஷாந்தன், நிலானி, ஜனனி, தாரணி, பிரியங்கா, பிரார்த்தனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீதரன், செல்வரமணன், துஷ்யந்தா, நிஷாந்தன், உதயசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சேதுப்பிள்ளை, குஞ்சுப்பிள்ளை, செல்லத்துரை, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிதம்பரநாதன், ஆறுமுகம், பிரேமாவதி, சிவராசா, மாணிக்கம், செல்லத்துரை, துரைசிங்கம், தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கபிலாஸ், டிஷானா, திரிசிகேஷன், அபிசாயி, கவிநயன், ஜனந்தனன், அகர்வின், யாழிதன், உமையாள், தக்சித், துருவன், ஜமுனன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முகுந்தன் - மகன்

Summary

Photos

No Photos

Notices