யாழ். கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கல்வயல், குருசோ வீதி சுண்டுக்குளி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி ஆனந்தராஜா அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமம் நடேஷ் ராணி(அன்னம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆனந்தராஜா(ராஜா) அவர்களின் அன்பு மனைவியும்,
டினேஷ்(பிரான்ஸ்), டிலான்(சவுதி அரேபியா), டிலக்ஷன்(லண்டன்), டினோஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனுசிகா(பிரான்ஸ்), குமுதினி(இணுவில்), ஆன் மக்ஷிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுந்தரலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), இராஜேஸ்வரி(கல்வயல், சாவகச்சேரி), ஜெகதீஸ்வரி(கல்வயல், சாவகச்சேரி), குணதீஸ்வரி(கனடா), சுதாகரன்(கனடா), சுதர்சன்(அவுஸ்திரேலியா), சுஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யாழன்(பிரான்ஸ்), இயல்(பிரான்ஸ்), அத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94778420811
- Mobile : +33769963339
- Mobile : +447426344883
- Mobile : +94759118969
- Mobile : +966576439253