யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பராணி தங்கராஜா அவர்கள் 30-09-2025 செவ்வய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை மற்றும் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கே.வி.சுப்பிரமணியம்(கல்லடி மணியம்) அன்னமுத்து தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
குகதாசன், மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரகுமார், சாந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசன்னா, டமி, சங்கீதா, செந்தூரன், பிரதாயனா, மரியா, செந்தூர், பெனா, நிமேஷ், குட்டான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தமிழ்ச்செல்வன், கையிலன், யாழினி, வசிலி ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பேத்தியும்,
காலஞ்சென்ற யோகமணி மற்றும் இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, காலம்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மீனலோஜினி, உஷா, சிவகுமார், காலஞ்சென்ற சாந்திகுமார், பிரேம்குமார், ராஜ்குமார், சூரியகுமார், சுபேந்திரன், பகீரதன், ஜெய்ஷன், மாலதி, ராம், சசி, மஹா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It is with deep sadness that we announce the passing of Pushparanee Thangarajah, born 28 July 1928, Vasavilan in the Tamil homeland, late of Melbourne, Australia, passed 30 September 2025 aged 97.
Beloved granddaughter of Aasukavi Kalladi Veluppilai and Aachi-Kutty.
Cherished daughter of K.V. Subramaniam (Kalladdi Manniam) and Annamuthu.
Devoted wife of the late Kandiah Thangarajah and loving daughter-in-law of the late Kandiah and Annamma.
Treasured Ammah of Thangarajah Kugathasan and Malini Chandrakumar.
Mother-in-law of Kanagararajah Chandrakumar and Shantha Kugathasan.
Proud grandmother of Prasanna, Tammy, Sangeetha, Senthuran, Prathayana, Maria, Senthur, Bena, Nimesh, and Kuttan.
Great-grandmother of Thamilchelvan, Khyilan, Yaalini, and Vasili. Dear sister of the late Yogamani, Rajeshwari, Buvaneshwari, and the late Mahaligam.
Cherished Periammah of Meenalogini, Usha, Sivakumar, the late Shanthikumar, Premkumar, Rajkumar, Sooriyakumar, Subendran, Baheerathan, Jaishan, Malathi, Ram, Sasi and Maha.
She will be remembered as a teacher, poet and community organiser, with love and respect by her family, community, relatives, and friends across the Tamil homeland, Australia and abroad.
Live streaming link: Click here
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Friday, 03 Oct 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our heartfelt condolences to Kugathansan and others. KIRUPA, classmate of Shanthy and Siva at St. Johns.