Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 NOV 1943
இறப்பு 09 FEB 2025
திருமதி புஸ்பமணி இராசையா
வயது 81
திருமதி புஸ்பமணி இராசையா 1943 - 2025 Seremban, Malaysia Malaysia
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும், கனடா Toronto Ontario, Canmore Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பமணி இராசையா அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா சுப்பிரமணியம் சின்னம்மா வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், தத்தநாதர் மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசையா தாதநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,

அகல்யா நாதன் அவர்களின் அன்புத் தாயாரும்,

Richard Loranger அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சோதிமணி மற்றும் செல்வமணி, சிதம்பரநாதன், சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, சங்கரசிவம், பஞ்சலிங்கம் மற்றும் பாலயோகினி, கௌரி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மகேஸ்வரி, நடராஜா மற்றும் புஷ்பவதி, ராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சோதிலிங்கம் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices