எமது குடும்ப அங்கத்தினரில்
அன்பான ஒருவரை இழந்த இந்த
துயரமான நேரத்தில் உங்கள்
எல்லோருடைய
வருகையையும் நாம்
பெரிதும் மதித்துனர்கிறோம்
இந்த சோகத்தை தாங்கிக்கொள்வதற்கு
உதவிய உற்றார், உறவினர் மற்றும்
நண்பர்கள் எமக்கு காட்டிய
அன்பும் ஆறுதலும்
சொல்லிலடங்காது.
எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.
Shantha Joseph and family.
Anton, Cindy, Linda, Wendy and
Russell, son in law's,
daughter in law's and grand children.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்