

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பலீலாவதி கந்தசாமி அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா கந்தசாமி(ஓய்வுநிலை பதிவாளர்- யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை(J.P, முன்னாள் உரிமையாளர்- லீலாவதி ஸ்ரோர்ஸ் கைதடி சந்தி) மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மீசாலையைச் சேர்ந்த பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உஷாமினி(கனடா), மயூரன்(லண்டன்), சசிகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருவாரூரன்(கனடா), கிருசாந்தினி(லண்டன்), ரமேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பராசா, காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் புஸ்பராஜேஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பவதி மற்றும் புஸ்பரதி, புஸ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஸ்ணுதேவி, சிவசந்திரலிங்கம், குழந்தைவடிவேல், காலஞ்சென்றவர்களான ஜெய விக்ணேஸ்வரன், நந்தகுமார் மற்றும் சிவதாசன், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சுந்தரலிங்கம், கனகமணி மற்றும் புனிதவதி ஆகியோரின் மைத்துனியும்,
சுரேக்கா, கனிஸ்கா, அக்சரி, ஷஸ்வின், விதுசன், பவிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது கைதடி இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details