மரண அறிவித்தல்
அமரர் புஸ்பலீலா இரத்தினம்
(கண்டு)
வயது 76
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பலீலா இரத்தினம் அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும்,
இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகநாதன், காலஞ்சென்ற இராசையா, கவிஞர் பசுபதி, செல்வரத்தினம், கனகம்மா, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உமாகங்கா, மகிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்ரன்ராஜ், மலேனா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆறோன், அன்ஷ்டன், ஆரியா, ரியான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 22 Jan 2025 3:00 PM - 6:00 PM
கிரியை
Get Direction
- Thursday, 23 Jan 2025 1:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
உமா - மகள்
- Contact Request Details
மகிந்தன் - மகன்
- Contact Request Details
உதயகுமார்(பவா) - உறவினர்
- Contact Request Details
சிவஞானராஜா(அரி) - உறவினர்
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா.சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திகின்றோம் றஞ்சி குடும்பம் கண்டி..