Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 MAR 1952
இறப்பு 28 SEP 2021
அமரர் புஸ்பலீலா மார்க்கண்டு (லீலா)
வயது 69
அமரர் புஸ்பலீலா மார்க்கண்டு 1952 - 2021 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பலீலா மார்க்கண்டு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை..

மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..

புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 17-10-2022 திங்கட்கிழமை அன்று அவரது மகன் ஜெயந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும் அதனைத்தொடர்ந்து மதியபோசனம் யாழ்ப்பாணம் மற்றும் கனடா இல்லத்தில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 30 Sep, 2021
நன்றி நவிலல் Thu, 28 Oct, 2021