யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட புஷ்பாகரன் விஷ்ணுகாந்தி அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தங்கம்மா, காலஞ்சென்ற விஷ்ணுகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும், மகேஸ்வரி, காலஞ்சென்ற மகாதேவா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருஷன், பிரியாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாகரன், ஜெயகரன், விஜித்தா, காலஞ்சென்ற கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமுதா, நாமுணகுலன், புஷ்பலதா- தவச்செல்வம், புஷ்பராணி- சிவசுப்ரமணியம், புஷ்பகலா- காலஞ்சென்ற மாணிக்கவாசகர், புஷ்பமாலா- பாலகுமார், சிவதீபன்- சுபாதினி, வதனி- கருணாகரன், ரஜனி- சங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீனா, அபிஷாந்த், பிரஜானா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
கிருத்திகன், நயனியா, விகுலன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறிப்பிட்ட உறவுகளே கலந்து கொள்ள முடியும் என்பதால், உங்கள் மரியாதை மற்றும் அனுதாபங்களை தொலைபேசியூடாக பகிர்ந்து கொள்ளவும்.