மரண அறிவித்தல்
அமரர் புஸ்பகாந்தன் அனிற்ற பஸ்பென்டர்
1961 -
2019
ஜேர்மனி, Germany
Germany
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பகாந்தன் அனிற்ற பஸ்பென்டர் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புஸ்பகாந்தன்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,
அர்ஜசன் அவர்களின் அன்புத் தாயாரும்,
உதயன், செல்வநாதன், வதனி, ஹேமா, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rip