கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பாதேவி பீற்றர் பொன்ராஜா அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, ரெஜினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பீற்றர் பொன்ராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
லொயிற்னி அவர்களின் பாசமிகு தாயாரும்,
கிறிஸ்சான் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மூர்த்தி, சண்முகநாதன், குட்டி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்ராணி(இலங்கை), சூரி(ஜேர்மனி), இந்திராணி(இலங்கை), புஸ்பன்(கனடா), ஆனந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மரியதாஸ், வர்ணம்(ஜேர்மனி), கிறிஸ்ரி(இலங்கை), நிலா(கனடா), வத்சி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனிரா(இலங்கை), ரஜிவ்(இலங்கை), சுவிற்ரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷன்(ஜேர்மனி), மெலனி(கனடா), ரிவானி(ஜேர்மனி), தயான்(ஜேர்மனி), ரினோஜ்(கனடா), ரிபனி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.