மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
இந்தியா தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பா ஐசரி வேலன் அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐசரி வேலன்(தமிழக முன்னாள் துணை அமைச்சர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. ஐசரி K. கணேஷ்(வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர்) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஈஞ்சம்பாக்கம் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
எமது ஐ.பி.சி, தமிழ்வின், லங்காசிறி, RIPBOOK இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் துயரிலும் கண்ணீர் சிந்தி பங்கெடுத்துக்கொள்கிறோம்.
தகவல்:
IBC குழுமம்