யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புண்ணியவதி சிவராஜலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-02-2024
எங்கள் அம்மாவை நினைக்காத நேரமில்லை
எங்களிடம் இருந்து உங்களை பிரித்தவனுக்கு
நெஞ்சில் ஈரமுமில்லை
உங்களை நினைக்கையில் மனதிலே பாரமுமில்லை
ஆண்டு ஒன்று சென்றாலும் இன்னமும் நாங்கள்
அழுது ஓயவில்லை
இருளில் இருந்து எங்களுக்கு ஒளியை தந்தீர்கள்
பயந்த எங்களுக்கு துணையாக இருந்தீர்கள்
அம்மா எங்களைப் பிரிய மனமின்றி பிரிந்து சென்றீர்கள்
நீங்கள் போகும்போது எங்களின்
நிம்மதியை எடுத்துசென்றீர்கள்....!
இது போன்ற வேதனையை
எங்களால் நினைக்க முடியவில்லை
மனதில் அழுகிய விதைகள்
மீண்டும் முளைக்கமுடியாது
அம்மா உங்கள் பாசத்தையும் பிரிவையும்
யாராலும் புதைக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவில்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்....
From: SK & Mrs. Y. Wijayanathan. (Former Secretary, Sri Lanka Red Cross Society, Trincomalee District Branch) Heartfelt Condolences. May God keep you and the rest at home in comfort.