Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 DEC 1942
மறைவு 07 DEC 2025
திருமதி புண்ணியமூர்த்தி கருணாநிதி
வயது 82
திருமதி புண்ணியமூர்த்தி கருணாநிதி 1942 - 2025 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Trappes ஐ வதிவிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி கருணாநிதி அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துதம்பி புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சின்னதுரை தங்கரட்ணம் தம்பதிகளின் இளைய மகளும்,

காலஞ்சென்ற முத்துதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யாழினி - மகள்
யாமினி - மகள்
கலைச்செழியன் - மகன்

Photos

No Photos

Notices