

யாழ். உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், உடுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி ஜெயநாயகி அவர்கள் 17-07-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் புண்ணியமூர்த்தி அவர்களின் பாசமிகு துணைவியும்,
காலஞ்சென்றவர்களான உமாமகேசன், சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகலட்சுமி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயரூபன்(லண்டன்), இன்பரூபி, இன்பமலர், ஜெயமூர்த்தி(பிரான்ஸ்), ஜெயரங்கன்(லண்டன்), இன்பவேணி, ஜெயபவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகராசா, மேனேந்திரா, மாலினி, நிரஞ்சலா, ஷர்மிளா, சாமந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவித்திரன்- யதுஷனா, ஜெனுஷன், பிரகதன், ஹரினி, நிஷாயினி, தருன், சாரங்கன், ஆரபி, பாவனா, கிருஜன், சகானா, ஹரிஷரன், ஜஸ்விதா, நாகர்ஜூனா, ஷூதுர்விகா, கவிநயன், அதிஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் "ஜெயவாசம்" உடுவில் தெற்கு, மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
''ஜெயவாசம்"
உடுவில் தெற்கு,
மானிப்பாய்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details