அமரர் புண்ணியமூர்த்தி சந்திரகுமார்
1963 -
2021
நவாலி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Punniyamoorthi Santhirakumar
1963 -
2021
சந்திரா ஐயா, சந்திர குட்டி ,என்று எங்களால் அன்பாக அழைக்கப்பட்ட சந்திரா அய்யா உடைய மரணச் செய்தி கேட்டு கலங்கி நிற்கின்றேன் சந்திரா அய்யாவின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி பிள்ளைகள் சகோதர சகோதரிகள் நண்பர்கள் உறவுகள் ஆகியோருக்கு என் சிரம் தாழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் இந்த இக்கட்டான காலத்தில் எல்லோரையும் கவனம் கவனம் என்று வலியுறுத்திய நீ உன்னைக் காத்துக் கொள்ளாமல் போனாயோ ...இனி உன்னை நான் எங்கு காண்பேன்..?
Write Tribute