10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் புன்னைக்கல் வேலப்பகுட்டி பாஸ்கரன்
(ராஜன்)
ஜீவா ஸ்ரோர்ஸ், ஜீவா பாங்கிள்ஸ் ஸ்ரோர்ஸ், செல்வ விலாஸ், யாழ்ப்பாணம்
வயது 61

அமரர் புன்னைக்கல் வேலப்பகுட்டி பாஸ்கரன்
1954 -
2015
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணம் சிராம்பியடி வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புன்னைக்கல் வேலப்பகுட்டி பாஸ்கரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
ஆண்டு பத்து கடந்தாலும்
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து
கண்ணீர் சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே ஐயா!
எங்களின் நிறைவே உங்களின் வாழ்வு
என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த உங்களை
காலன் அவன் கவர்ந்து சென்று
எம்மை கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...
இன்றும் உங்களுடன் வாழ்ந்த காலங்கள்
எங்களை வழிநடத்தி வைக்கும் என்ற நம்பிக்கையில்
உங்களை நினைத்தப்படி....
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கல்யாணி பாஸ்கரன் - மனைவி
- Mobile : +19179719901
சர்மிளா வினோத் - மகள்
- Mobile : +19179225234
ஜீவராணி சந்திரன் - சகோதரி
- Mobile : +94772393427
புன்னைக்கல் இராஜசேகரன் - சகோதரன்
- Mobile : +94777894365
புன்னைக்கல் குணசேகரன் - சகோதரன்
- Mobile : +491734509052
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute