யாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக் கட்டுவன் வடக்கு, இந்தியா அண்ணாநகர் மேற்கு, Toronto, Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதிஅம்மா பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-05-2023 செவ்வாய்கிழமை அன்று Torontoவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற M.A பாலசுப்பிரமணியம்(கணக்காளர்- கந்தர்மடம், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலவள்ளி, பாலமுருகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவமுரளி, சோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவீன், சரண்யா, கவின், வருணவி, விசாகன், சாம்பவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற தங்கராஜா(Rtd Post Master), S.C.S. சிதம்பரநாதன்(Education dept Srilanka) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி தங்கராஜா, திவ்வியராணி சிதம்பரநாதன், புவனேஸ்வரி காராளசிங்கம் மற்றும் பாலேஸ்வரி கனகசபாபதி, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆறுமுகம்பிள்ளை, பாலஜெஸ்பதி ஆறுமுகம்பிள்ளை, காலஞ்சென்ற பாலேந்திரன் ஆறுமுகம்பிள்ளை, பாலச்சந்திரேஸ்வரன் ஆறுமுகம்பிள்ளை(ஈசன்), பாலச்சந்தரேஸ்வரி சுந்தரலிங்கம், பாலசுந்தரம் ஆறுமுகம்பிள்ளை(ரஞ்சன்), ரவீந்திரன் ஆறுமுகம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மீனலோஜனி சந்திரகுமார், சர்வலோஜனி மகாவலிராஜன், திவ்வியலட்சுமி தனுஜனன், திவ்யரூபி சிந்துஜன், யசோதா கிருஸ்ணா சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming link: Click here
நிகழ்வுகள்
- Sunday, 14 May 2023 4:00 PM - 8:00 PM
- Monday, 15 May 2023 7:00 AM - 8:00 AM
- Monday, 15 May 2023 8:00 AM - 10:00 AM
- Monday, 15 May 2023 10:00 AM
இருக்கும் வரை இரக்கத்தோடு இருந்த அன்பு அம்மாவின் மறைவிர்க்கு, எங்களது அழ்ந்த அணுதாபங்கள்!! 🙏🏽🙏🏽 எங்களது பள்ளிப் பருவம் முதற்க்கொண்டு பாசத்தை பயிற்றுவித்த அம்மா என்றென்றும்...