மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி வாமதேவா அவர்கள் 30-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கரிலிங்கம் அதிலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வாமதேவா அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி, ஜானகி, திருபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரஞ்சன், சுரேந்திரன், புரந்தகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மாவதி, காலஞ்சென்றவர்களான கமலாவதி, லீலாவதி மற்றும் பத்மநாதன், ரத்னாவதி, ஜெயவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வெங்கடேஸ், ஆஸ்லி, அனித்தா, ஹரினி, ஹஷினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I extend my deepest sympathies to you and your family. May the soul of your mother be at peace with our Heavenly Father.