Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 OCT 1935
இறப்பு 28 AUG 2020
அமரர் புனிதவதி நமசிவாயம்
வயது 84
அமரர் புனிதவதி நமசிவாயம் 1935 - 2020 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் புனிதவதி அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயக்குமார், குமுதினி, ரகுநாதன்(California), மகேஸ்வரன், வசந்தினி, பாமினி, நீதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நடராஜா(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சத்தியபாமா, சண்முகரத்தினம், மாலதி(California), செல்வகுமாரி, ஜெகதாசன், ரவீந்திரகுமார், காந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மீனலோசினி அவர்களின் அன்பு மைத்துனியும்,

வினோத், ரஜித், உமை, ஆதி, அனித்தா, ஆதவன், ஹரி, வித்யா, லவன், லாவண்யா, பிரணவன், பிரவின், ஜனனி, வினேஷ், ஆரன், அஞ்சலிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லோகன், லிவியா, ஆரியன், செலினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 27 Sep, 2020