Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 12 FEB 1930
உதிர்வு 05 OCT 2024
திருமதி புனிதவதி விஜயரத்தினம்
வயது 94
திருமதி புனிதவதி விஜயரத்தினம் 1930 - 2024 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி விஜயரத்தினம் அவர்கள் 05-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற விஜயரத்தினம் வைத்தியலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற டாக்டர். விக்னேஷ்வரன் இராசையா(Adelaide) மற்றும் சிவபாதம் இராசையா(Canberra), அனுஷா குவாதாசன்(Canberra) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயஸ்ரீ இராமநாதன்(London), கலாஸ்ரீ செல்வராஜா(London), ரூபஸ்ரீ பணிக்கர்(Sydney), காலஞ்சென்ற விக்னதாசன் விஜயரத்தினம்(London), குணஸ்ரீ ராகவன்(Melbourne), உமாஸ்ரீ ரமணீதரன்(Melbourne) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராமநாதன், நியூட்டன், செல்வராஜா, ஜெயந்தி, ராகவன், ரமணன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Veena, Jason, Venothan, Meera, Senthuran, Luxmi, Warren, Tara, Darren, Rahini, Rahulan, Ramya and Kiridaran ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Jacob, Meera, Krishna, Sachin, Riah and Lana ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction

தொடர்புகளுக்கு

ராகவன் - மருமகன்
ரமணீதரன் - மருமகன்