
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி கணேசபிள்ளை அவர்கள் 13-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அரசரெத்தினம், மகாலிங்கம்(இந்தியா), லெட்சுமி, நீதிராஜா, நடராஜா, கருணாகரன், பஞ்சலிங்கம், பஞ்சாட்சரம், பாலசூரியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சபாரெத்தினம், பாக்கியம்(மலேசியா), யோகவதி(மலேசியா), இலட்சுமி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தனலெட்சுமி, சிவலிங்கம், கந்தசாமி, கந்தையா, நாகம்மா, செல்லையா, சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரஸ்வதி(இந்தியா), சிவபாதசுந்தரம், திவாகரி, கதிர்மணி, சாந்தினி, யாழினி, சுதர்சினி, அனுஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கஜபால், பவதாரினி, கவிதாஸ், துஷ்யானி, தவநீதன், மைதிலி, கரிகரன், சாருஜா, சாரங்கன், துதிராஜ், துசிதா, அகில்ராஜ், தனுஜா, அமல்ராஜ், ஸ்ரெபனி, ரம்யா, திவ்யகன், தினஜா, சயீரன், அனுஜா, கீர்த்திகா, ஜெகதா, பூங்கலை, பிரியங்கா, நிதுஷா, அச்சுதன், தமிழினி, சாய்ரதா, விசாலினி, தந்தன், ஜதிநிலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிதுஷன், தினேஷ், பவித்திரா, சுஜித்திரா, எரசன், ஏவலினா, வியன், அதீரன், ஆலியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அனலைதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!