யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி கோபாலசிங்கம் அவர்கள் 11-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் பாசமிகு பெறா மகளும்,
காலஞ்சென்ற கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரன், ரகுபரன், சதாபரன், ரோகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜகோபால், காலஞ்சென்றவர்களான கமலலோஜினி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்ரா, வாணி, சுகந்தினி, குணபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மனோகரன், காலஞ்சென்ற சிவபாதம், குணபாலசிங்கம், சிவநேசன், கெளரி, சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சேயோன், டியோன், ஜீவன், சயனா, பிருந்தன், கிருஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை கல்கிசை இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.