Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JAN 1927
இறப்பு 15 MAR 2019
அமரர் புனிதவதி பாலசுந்தரம்
முன்னாள் ஆசிரியை வேம்படி மகளிர் கல்லூரி, நயினாதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ் மத்திய கல்லூரி
வயது 92
அமரர் புனிதவதி பாலசுந்தரம் 1927 - 2019 நயினாதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, யாழ்ப்பாணம், பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி பாலசுந்தரம் அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு, நாகம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகலாநிதி(நிதி) அவர்களின் அருமைத் தாயாரும்

ஆறுமுகம் சிவச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

திலகவதி(யாழ்), காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், மகாதேவா, மகேஸ்வரன், துளசிவேணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிந்துஜா, பிரதீபா, ஶ்ரீவசுதா, அர்ச்சுன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்