Clicky

மண்ணில் 27 DEC 1937
விண்ணில் 22 APR 2026
திருமதி புனிதமலர் அனந்தீஸ்வரன்
ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர்
வயது 88
திருமதி புனிதமலர் அனந்தீஸ்வரன் 1937 - 2026 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்ரா மறைந்த செய்தி எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. அவரின் அன்பும், கருணையும், எங்களுடன் பகிர்ந்த இனிய நினைவுகளும் எப்போதும் எங்கள் மனதில் நிலைத்து நிற்கும். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி !
Write Tribute