

மன்னார் முருங்கன் சிறுக்கண்டலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருள்வாசகம் பிறின்சிலி சவுந்தரநாயகம் அவர்கள் 31-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுவாந்து உடையார்(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான அருள்வாசகம், மரியை(இலங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வனரும், பிரான்சிஸ் சைனம்மா(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்- இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரூபிறோசலின் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிலின் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிறில், ராணி, வசந்தி, ஐவன்(இலங்கை), றோசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பேட்டி, அந்தோனிமுத்து, சூட்டி(இலங்கை), தோமாஸ்(பிரான்ஸ்), றெஜினா(ஆசிரியை), காலஞ்சென்ற ராஜன் றிச்சேட், றஞ்சிற்ரூஸ்வோல்ட்(ஆசிரிய ஆலோகசர்), றெனோல்டோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவராசன், சுசி(ஆசிரியை), டயானா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
நேசரெட்ணம் - நேசம்மா, சவுந்தரநாயகம் - தயாவதி(இலங்கை), தேவராஜன் - லுமினா(பிரான்ஸ்) ஆகியோரின் பெறாமகனும்,
கிறிஸ்ரி, தேவி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
பொணி, அருணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,
அனோஜா, அனோஜன், அருண்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 15 Feb 2023 10:00 AM
- Wednesday, 15 Feb 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details