
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்குமார் சோபிதா அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிறேம்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற டிவாகர் மற்றும் யுதிர்ஷ்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவானந்தன், நிர்மலானந்தன், விமலானந்தன், வனிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிர்காமநாதன், சுஜாதா, பிரபாகரன், ஜெயல்விழி, மலர்விழி, சந்திரகுமார் ஆகியோரின் மைத்துனியும்,
ரதி, விஜி ஆகியோரின் சகலியும்,
இராசநாயகம், சார்ள்ஸ்(ரமேஷ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 03 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 04 Aug 2025 12:30 PM - 1:30 PM
- Monday, 04 Aug 2025 1:30 PM - 3:30 PM
- Monday, 04 Aug 2025 4:00 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details