Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
கண்மகிழ 22 JUN 1989
கண்நெகிழ 14 MAR 2023
அமரர் பிரேமராஜா அருள்ராஜ் 1989 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து The Hague ஐ வாழ்விடமாகவும், தற்போது பிரித்தானியா Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரேமராஜா அருள்ராஜ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

31st Day Remembrance of Sana Premarajah will be held on 13th April 2023 MILLBROOK VILLAGE HALL, SANDHILL RCL, MILLBROOK, BEDFORD, MK45 2JDY.

PLEASE JOIN US FOR SANA'S REMEMBRANCE DAY

From 12:00 To 05:00PM
LUNCH WILL BE PROVIDED

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.