Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 NOV 1962
இறப்பு 24 APR 2019
அமரர் பிரேமாகுமாரி தர்மராஜன்
வயது 56
அமரர் பிரேமாகுமாரி தர்மராஜன் 1962 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை கண்ணகைபுரம் பூம்புகாரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hattingen ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரேமாகுமாரி தர்மராஜன் அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமநாதன், பூம்பாவை(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமலிங்கம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மராஜா(Hattingen) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மிளா, நிவேதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சூரியகுமாரி, சந்திரகுமார், நந்தகுமார், சாந்தகுமார், மணிவண்ணன்(ஜேர்மனி), சதீஸ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஜீத்(Stuttgart) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

பாக்கியநாதன்- நீலாம்பிகை(KP Jewellers) அவர்களின் பெறாமகளும்,

தனபாலசிங்கம்(ஜேர்மனி), சுவேந்திரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரூபன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்