Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 FEB 1955
ஆண்டவன் அடியில் 21 JUL 2023
அமரர் பிறேமச்சந்திரன் லங்காதேவி
வயது 68
அமரர் பிறேமச்சந்திரன் லங்காதேவி 1955 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிறேமச்சந்திரன் லங்காதேவி அவர்கள் 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தையல்நாயகி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

பிறேமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தலா(கனடா), சந்திரகலா, பிரபாகர், வற்சலா(சசி- ஜேர்மனி), பிரஜாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபாகரன்(கனடா), ரவீந்திரகுமார், கேமா, கலைச்செல்வன்(ஜேர்மனி), கனிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அருஸ், கமிதா, அபிரா, சதுஜா, திவ்யா, பவின், பிரதீசா, பிரதீனா, மேகஜா ஆகியோரின் செல்லப் பேத்தியும்,

அன்னலட்சுமி(கமலா- ஜேர்மனி), விஜயலட்சுமி(விஜியா), தனலட்சுமி(வதனா- கனடா), சத்தியமூர்த்தி(கனடா), ஜெயலட்சுமி(அம்பிகா), கிருஸ்ணமூர்த்தி(மூர்த்தி), தெட்சனாமூர்த்தி(தம்பி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 44/6 கல்லூரி ஒழுங்கை,
நீராவியடி, யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிறேமச்சந்திரன் - கணவர்
வசந்தலா(வசந்தி) - மகள்
சந்திரகலா(கலா) - மகள்
பிரபாகர்(பிரபா) - மகன்
வற்சலா(சசி) - மகள்
பிரஜாந்(கரன்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices