யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பிரவீன் பத்மராசா அவர்கள் 06-02-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி முருகேசு, உமாபதி(கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகம், சறோஜினிதேவி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பத்மராசா ரஞ்சி சிவசக்தி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
யசின், நதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமநாதன், ஞானம்பாள்(கனடா), கண்ணன் சிறி(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமரேசன் - குலேந்திரராணி, ஆனந்தராசா - சாரதா, யோகராசா - காலஞ்சென்ற செல்வநிதி, மஞ்சுளாதேவி, தவம் - ஜீவா, குகன் - மஞ்சு, மோகன் - யசோ ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 13 Feb 2023 8:00 AM - 11:00 AM
- Monday, 13 Feb 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathies .Rest in Pierce. ஓம் சாந்தி.