

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பிரிதிவிராஜ் சிவரட்ணகௌரி அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
அச்சுதன் பிரிதிவிராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உதயகுமார் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சொர்ணாம்பிகை, நாகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவசுப்பிரமணியம், நவரட்ணராஜா, சண்முகராஜா, சௌவுந்தரராஜா, சிவநேசராஜா, தர்மராஜா, கனகராஜா, சிவநேசராணி, புஸ்பராணி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சொர்ணலட்சுமி, விக்னேஸ்வரி, கோகிலாதேவி, நகுலேந்திரராஜா, கவுசி, சந்திரிக்கா, கணநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 10 Sep 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 11 Sep 2022 7:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details